முத்ரா ராக்ஷஸம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''முத்ரா ராக்ஷஸம்''' அல்லது '''முத்ரா ராட்சஸம்''' என்பது விசாகதத்...
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''முத்ரா ராக்ஷஸம்''' அல்லது '''முத்ரா ராட்சஸம்''' என்பது விசாகதத்தர் என்னும் [[வடமொழி]]ப் புலவரால் சமசுகிருதத்தில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாடகமாகும். இந்நூல் வட இந்தியாவில் சந்திர குப்த மௌரியர் ஆட்சிக் கட்டிலில் ஏறியதை விவரிக்கிறது. [[சாணக்கியர்]], ராக்சஸன் (அமைச்சன்), [[சந்திர குப்தசந்திரகுப்த மௌரியர்]] ஆகியோர் முக்கியக் கதை மாந்தர்கள் ஆவார். இந் நூல் 1950 ஆம் ஆண்டில் இ. கே. நடேச சர்மா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால்]] வெளியிடப்பட்டது. மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது. <ref>[http://www.viruba.com/final.aspx?id=VB0001443 விருபாவில் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய தகவல்] </ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முத்ரா_ராக்ஷஸம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது