2 பேதுரு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2 பேதுரு (நூல்)
 
சிNo edit summary
வரிசை 6:
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் ''இராயப்பர் எழுதிய இரண்டாம் நிருபம்'' என்றிருந்தது.
 
[[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] [[1 பேதுரு (நூல்)|முதல் திருமுகம்]] போலவே இதுவும் [[திருமுகம்|திருமுகப்]] பாணியில் அமைந்த மறையுரையே. [[யூதா (நூல்)|யூதா திருமுகத்தோடு]] இது நெருங்கிய தொடர்புடையது. அதனை அடிப்படையாகக் கொண்டு இத்திருமுகம் வரையப்பட்டிருக்கலாம்.பிற்கால மடலாக இருப்பதால் இது [[இயேசு கிறித்து|கிறிஸ்துவை]]ப் பற்றிய வளர்ச்சியடைந்த கிறிஸ்தியல் கருத்துகளைக் குறிப்பிடுகிறது<ref>[http://www.newadvent.org/cathen/11752a.htm கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - பேதுரு திருமுகங்கள்]]</ref>.
 
==2 பேதுரு திருமுகத்தின் ஆசிரியர்==
"https://ta.wikipedia.org/wiki/2_பேதுரு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது