இன வேறுபாடு சட்டமும் நானும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:இனத்துவேசம் விழிப்பு நூல்.jpg|thumb|right|220px|[[விழிப்பு நிலையில் மக்கள் (ஹொங்கொங்)|மக்கள் விழிப்பு நிலை]] குறித்த ஒரு நூலின் முகப்பு]]
'''இன வேறுப்பாடு சட்டமும் நானும்''' (Race Discrimination Ordinance and I) என்பது [[ஹொங்கொங்]] அரசாங்கத்தால் [[சமத்துவ வாய்ப்பு ஆணையம்]] ஊடாக வழங்கப்படும் இன வேறுப்பாடு என்றால் என்ன, அவ்வாறான இன அடிப்படையிலான வேறுப்பாடுகள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் வழங்கப்படும் ஒரு மக்கள் விழிப்பு நிலை இலவச நூலாகும். இது 14 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய நூல் அல்லது கையேடு ஆகும்.
 
இந்நூலில் ஒருவர் இன வேறுப்பாட்டின் அடிப்படையில் எப்படி நடக்கக் கூடாது எனும் விளக்கமும். இன வேறுப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் பாதிக்கப்பட்டால் பாதிப்புக்குள்ளானவர் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் அதற்கான சட்டம் மற்றும் தண்டனை குறித்தும் அறிவுருத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இன_வேறுபாடு_சட்டமும்_நானும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது