1 யோவான் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி திருத்தம்
வரிசை 2:
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''1 யோவான்''' அல்லது '''யோவான் எழுதிய முதல் திருமுகம்''' (''First Letter [Epistle] of John'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்திரண்டாவதுஇருபத்து மூன்றாவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/First_Epistle_of_John யோவான் எழுதிய முதல் திருமுகம்]</ref>. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Ioannou A (Επιστολή Ἰωάννου αʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I Joannis எனவும் உள்ளது.
 
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் ''அருளப்பர் எழுதிய முதல் நிருபம்'' என்றிருந்தது. யோவான் என்னும் பெயரே ஆங்கிலத்தில் John என்று வழங்கப்படலாயிற்று.
"https://ta.wikipedia.org/wiki/1_யோவான்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது