"மாநகரசபை (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Removed category "இலங்கையின் உட்பிரிவுகள்"; Quick-adding category "இலங்கை உள்ளூராட்சி சபைகள்" (using HotCat))
[[இலங்கை]]யில் '''மாநகரசபை''' என்பது, ஒரு [[உள்ளூராட்சி]] அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. [[இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியர் ஆட்சி]]க்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், [[கொழும்பு]], [[கண்டி]] ஆகிய நகரங்களிலும், 1886 ல், [[காலி]]யிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 1424 மாநகரசபைகள் உள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/674711" இருந்து மீள்விக்கப்பட்டது