"மாநகரசபை (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

832 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
==பிரகடனம்==
1947ம் ஆண்டின் மாநகரசபைச் சட்டத்தின் (இல129) படி உள்ளூராட்சி அமைச்சர் எந்தவொரு வளர்ச்சியடைந்த நகரத்தினையும் மாநகரசபைப் பகுதியெனப் பிரகடனப்படுத்தி அதன் எல்லையை வரையறுத்துப் பெயரையும் குறிப்பிடலாம்.
 
==மாநகரசபையின் பொறுப்புக்கள்==
* சபையின் ஒழுங்குவிதிகள்ää கட்டுப்பாடுகள்
* பொதுச்சுகாதாரம்ää பொதுப் பயன்பாட்டுச் சேவைää போக்குவரத்து
* பிரதேச மக்களின் பொதுநல வசதிகள்
::மாநகரசபைக்குப் பொறுப்பாக உள்ளூராட்சி அமைச்சர் இருப்பார். சுபையைக் கலைத்தல், பதவிநீக்கம் என்பன இவரின் உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்படும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/674714" இருந்து மீள்விக்கப்பட்டது