"மாநகரசபை (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
::மாநகரசபைக்குப் பொறுப்பாக உள்ளூராட்சி அமைச்சர் இருப்பார். சுபையைக் கலைத்தல், பதவிநீக்கம் என்பன இவரின் உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்படும்.
 
==அதிகாரங்கள்==
 
* சபைக்கு தேவையான பதவிகளை உருவாக்கல்
* அப்பதவிக்கு ஆட்களை நியமித்தல்
* மாநகரசபை விதிகளின்படி அதற்குச் சொந்தமான எந்தக் கட்டிடத்தையும் (அமைச்சர் அனுமதியுடன்) ஏலத்தில் விற்றல்ää வாடகைக்கு விடல்
* எல்லைக்குள் மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் விடயங்களைக் கண்டுபிடித்து தடுத்துத் தணிக்கை செய்தல்.
* விதிகளுக்குட்பட்ட ரீதியில் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்
* வீதிகளுக்கு மின்சாரம், நீர் என்பவற்றை வழங்குதல்
 
[[பகுப்பு:இலங்கை உள்ளூராட்சி சபைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/674716" இருந்து மீள்விக்கப்பட்டது