மாநகரசபை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இலங்கை அரசியல்}}
[[இலங்கை]]யில் '''மாநகரசபை''' என்பது, ஒரு [[உள்ளூராட்சி]] அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. [[இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியர் ஆட்சி]]க்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், [[கொழும்பு]], [[கண்டி]] ஆகிய நகரங்களிலும், 1886 ல், [[காலி]]யிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 2423 மாநகரசபைகள் உள்ளன.
 
==பிரகடனம்==
"https://ta.wikipedia.org/wiki/மாநகரசபை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது