"இந்தியப் பொதுத் தேர்தல், 1991" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,400 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
+
(புதிய பக்கம்: {{underconstruction}} {{Infobox Election | election_name = Indian general election, 1991 | country = India | type = parliamentary | ongoing = no | previous_electi...)
 
(+)
 
==பின்புலம்==
[[இந்தியப் பொதுத் தேர்தல், 1989|முந்தைய]] தேர்தலில் வெற்றி பெற்ற [[தேசிய முன்னணி (இந்தியா)|தேசிய முன்னணி]] அரசு, ஒற்றுமையின்மையால் இரு ஆண்டுகளில் கவிழ்ந்தது. அதன் முக்கிய அங்கமான [[ஜனதா தளம்]] இரண்டாகப் பிளவுற்று [[சந்திரசேகர்]] தலைமையில் சவாஜ்வாடி ஜனதாக் கட்சி உருவானது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுடுப்பில் [[வி. பி. சிங்]] தோற்று சந்திரசேகர் பிரதமரானார். சந்திரசேகர் அரசுக்கு ராஜீவ் காந்தியின் காங்கிரசு கட்சி வெளியிலிருந்து ஆதரவளித்தது. ஆனால் விரைவில் ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திர சேகர் அரசும் கவிழ்ந்து, புதிதாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது - காங்கிரசு, [[பாரதீய ஜனதா கட்சி]], [[ஜனதா தளம்]], சமாஜ்வாடி ஜனதாக் கட்சி ஆகியவை தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் இருந்தன.
 
தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தற்கொலைப் படையினரால் [[ராஜீவ் காந்தி படுகொலை|படுகொலை]] செய்யப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் [[பி. வி. நரசிம்ம ராவ்]] காங்கிரசு தலைவரானார். ராஜீவ் படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரசு நிறைய இடங்களில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.
 
==முடிவுகள்==
 
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/674820" இருந்து மீள்விக்கப்பட்டது