"1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்''' (''1979 Cricket World Cup'', கிரிக்கெட் உலகக்கோப்பை 1979) என்பது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் ''புருடன்சியல் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் [[1979]] [[சூன் 9]] முதல் [[சூன் 23]] வரை [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] அணிகளான [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] ஆகிய அணிகளுடன் [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]]யும் பங்கு பற்றின. ஆப்பிரிக்க நாடுகள் எதுவும் பங்கேற்கவில்லை. பதிலாக [[கனடா துடுப்பாட்ட அணி|கனடா]]வுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|இனவொதுக்கல்]] கொள்கை காரணமாக [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்க]] அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது தடவையும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
 
== பங்கேற்ற நாடுகள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/675100" இருந்து மீள்விக்கப்பட்டது