"தமதேதவோ வானூர்தி நிலையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

118 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
image+
சி (image+)
| footnotes = மூலங்கள்: DAFIF,{{cite pressrelease |url=http://www.domodedovo.ru/en/main/news/press_rel/?ID=2044 |title=Moscow Domodedovo International airport (Russia, Moscow) (DME) |publisher=domodedovo.ru }}</ref>
}}
 
'''மாஸ்கோ டோமோடெடோவோ வானூர்தி நிலையம் ''' (Moscow Domodedovo Airport, {{lang-ru|Московский аэропорт Домодедово}} ''Moskovsky Aeroport Domodedоvo'') [[உருசியா]]வின் [[மாஸ்கோ|மாஸ்கோ ஓப்லாஸ்ட்டில்]] உள்ள '''டோமோடெடோவ்ஸ்க்கி மாவட்டத்தில்''' அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். மாஸ்கோ நகரின் மையத்திலிருந்து {{convert|42|km|mi}} தொலைவில் உள்ளது. உருசியாவின் வானூர்தி நிலையங்களிலேயே பயணிகளின் எண்ணிக்கை கொண்டும் பொருட்களின் போக்குவரத்தைக் கொண்டும் மிகப்பெரும் வானூர்தி நிலையமாகும்(2009ஆம் ஆண்டை விட 19.2% கூடுதலாக 22.5 மில்லியன் பயணிகள் 2010ஆம் ஆண்டில் பாவித்துள்ளனர்). மாஸ்கோவில் உள்ள மூன்று வானூர்தி யிலையங்களில் ஒன்றாகும்; மற்றவை '''சேரெமெயெட்வோ பன்னாட்டு வானூர்தி நிலையம்''', '''நுகோவோ பன்னாட்டு வானூர்தி நிலையம்''' ஆகும்.
 
[[Image:Domodedovo-terminal.jpg|thumb|left|டோமோடெடோவோ பயணிகள் நிலையம்]]2003ஆம் ஆண்டில் இந்த வானூர்தி நிலையம் அகன்ற உடல் வானூர்திகளை செலுத்த ஏதுவாக விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டது. ஓடுபாதைகள்,நகர்பாதைகள் மற்றும் நிறுத்துமிடங்கள் இதற்கேற்றவாறு விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டன. இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு இந்நிலையம் ஏர்பஸ் ஏ380 இரக புதிய பெரும் வானூர்திகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. உருசியாவில் இவ்வித வானூர்திகளை இயக்க அனுமதிக்கப்பட்ட முதல் நிலையமாக டோமோடெடோவோ விளங்கியது. தவிர இது பன்னாட்டு குடிமை வான்பயண அமைப்பின்(ICAO) F வகை சீர்தரத்தை அடைந்ததற்கான குறிப்பாகவும் அமைந்தது.<ref>''Heavy Metal'', [[Aviation Week & Space Technology]], '''70''', 10 (9 March 2009), p. 14</ref>
 
== மேற்கோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/675201" இருந்து மீள்விக்கப்பட்டது