Difference between revisions of "தமதேதவோ வானூர்தி நிலையம்"

m
no edit summary
m (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sh:Aerodrom Domodedovo)
m
[[Image:Domodedovo-terminal.jpg|thumb|left|தமதேதவோ பயணிகள் நிலையம்]]
2003ஆம் ஆண்டில் இந்த வானூர்தி நிலையம் அகன்ற உடல் வானூர்திகளை செலுத்த ஏதுவாக விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டது. ஓடுபாதைகள்,நகர்பாதைகள் மற்றும் நிறுத்துமிடங்கள் இதற்கேற்றவாறு விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டன. இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு இந்நிலையம் ஏர்பஸ் ஏ380 இரக புதிய பெரும் வானூர்திகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. உருசியாவில் இவ்வித வானூர்திகளை இயக்க அனுமதிக்கப்பட்ட முதல் நிலையமாக தமதேதவோ விளங்கியது. தவிர இது பன்னாட்டு குடிமை வான்பயண அமைப்பின்(ICAO) F வகை சீர்தரத்தை அடைந்ததற்கான குறிப்பாகவும் அமைந்தது.<ref>''Heavy Metal'', [[Aviation Week & Space Technology]], '''70''', 10 (9 March 2009), p. 14</ref>
 
==விபத்துக்கள்==
*2010, திசம்பர் 26,2010 அன்று ஏற்பட்ட ஓர் முழுமையான மின்சாரத் தடங்கலின்போது இந்த வானூர்தி நிலையத்தில் தகுந்த மாற்று மின்னுற்பத்தி சாதனமோ நெருக்கடிநிலை விளக்குகளோ அமைக்கப்படாத பிழை வெளிப்பட்டது<ref name="Lenta.ru">{{Cite web
|url=http://lenta.ru/news/2010/12/26/airport/
|title=В аэропорту "Домодедово" отключили электричество (Domodedovo Airport is blacked out)
|publisher=Lenta.ru
|date=December 26, 2010
|accessdate=திசம்பர் 26, 2010}}</ref>.
 
*2011, சனவரி 24 அன்று, இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர். நூற்றிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்<ref>{{Cite web | url = http://www.bbc.co.uk/news/world-europe-12268662 | title = Domodedovo airport: Blast rocks Moscow's main airport | publisher = [[பிபிசி]] | accessdate = 24 சனவரி 2011| date = 24 சனவரி 2011}}</ref>.
 
== மேற்கோள்கள்==
{{Reflist}}
திசம்பர் 26,2010 அன்று ஏற்பட்ட ஓர் முழுமையான மின்சாரத் தடங்கலின்போது இந்த வானூர்தி நிலையத்தில் தகுந்த மாற்று மின்னுற்பத்தி சாதனமோ நெருக்கடிநிலை விளக்குகளோ அமைக்கப்படாத பிழை வெளிப்பட்டது.
 
== வெளியிணைப்புகள் ==