பயனர் (கணினியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
இணையத்தில் பயனர் எனும் சொல்லானதும் இணையத்தைப் பயன்படுத்துவோர் மற்றும் பயன்பெறுவோர் எனும் இருபொருள் கொண்டதே ஆகும். அதனடிப்படையில் இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் பயனர்களே ஆவர். சில இணையத்தளங்களில் பயனர் பக்கங்கள் உள்ளன. அந்த பயனர் பக்கங்களை பார்வையிட பொதுவாக எல்லாப் பயனர்களுக்கும் முடியுமாயினும், அவற்றின் உள்நுழைந்து மேலதிகமான பயன்களைப் பெறுவதற்கு பயனராக பதிவு செய்தல் அவசியமாகும்; இதனை பயனராக கணக்கு திறத்தல் என்றும் கூறப்படுக்கின்றது. பயனராக பதிவு செய்வதற்கு அல்லது ஒரு பயனர் கணக்கு திறப்பதற்கு ஒரு பயனர் பெயரும் அவசியமாகும். பயனர் பெயர் என்பது தாம் விரும்பு வகையில் ஒருவர் இட்டுக்கொள்ளும் பெயராகும்.
 
==விக்கிப்பீடியா பயனர் கணக்கு==
 
==விக்கிப்பீடியா பயனர்==
 
==மாற்றுக்கருத்து==
இந்த "பயனர்" எனும் சொல் தொடர்பில் பல திறனாய்வாளர்கள் மாற்றுக்கருத்துக்களும் உள்ளன. <ref>http://www.jnd.org/dn.mss/words_matter_talk_ab.html </ref> சில கணினியல் தொழில்சார் திறான்வாளர்கள் இந்த "பயனர்" எனும் சொல் ஏற்புடையதல்லை என்றும் தம் விருப்பின்மையையும் அறிவித்துள்ளனர். அத்துடன் இந்த "பயனர்" எனும் சொற்பதம் மாற்றம் பெறவேண்டும் என்பதனையும் வலியுருத்தியுள்ளனர்.<ref>{{cite web |url=http://www.jnd.org/dn.mss/words_matter_talk_ab.html|title=Words Matter. Talk About People: Not Customers, Not Consumers, Not Users|author=Don Norman}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* http://www.information-management.com/issues/20020501/5147-1.html The Term "User" Has No Place in the Information Age]
*
[[பகுப்பு:கணினியல் சொற்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_(கணினியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது