இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
'''9ம் உறுப்புரை'''
::இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னிடம் அளித்துள்ளது. மற்றைய மதங்களுக்கு அவற்றிற்குரிய இடத்தை வழங்கும் அதேவேளையில் இலங்கைக் குடியரசு பௌத்த சாசனத்திற்கு முன்னிடம் வழங்குவதோடு அதைப் பேணி வளர்த்தலும், பாதுகாத்தலும் அரசின் கடமையாகும்.
 
'''10ம் உறுப்புரை'''
::சகல பிரசைகளுக்கும் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, பிரசாரம் செய்ய உரிமையுண்டு. (சிந்தனை மதச்சுதந்திரம் என்பவற்றிற்கு உரித்துடையவராயிருத்தல் வேண்டும்.)
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தேசிய_வாக்கெடுப்பு,_1982" இலிருந்து மீள்விக்கப்பட்டது