இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 77:
==இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு==
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக டிசெம்பர் 22, 1982 இல் நடைபெற்றது. சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அப்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார்.
 
==தேர்தல் முடிவு==
 
'''பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்கான விருப்பம்'''
 
'''ஆம்''' - (ஆதரவாக) விளக்கு சின்னம் - 3,141,223 (54.66%)
 
'''இல்லை''' - (எதிராக) குடம் சின்னம் - 2,605,983 (45.34ம%)
 
செல்லுபடியான வாக்குகள் - 5,747,206 (99.63ம%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 21,456 (0.37ம%)
அளிக்கப்பட்ட வாக்குகள் - 5,768,662
அளிக்கப்பட்ட வாக்கு விகிதம் - 70.82ம%
பதியப்பட்ட மொத்த வாக்குகள் - 8,145,015
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தேசிய_வாக்கெடுப்பு,_1982" இலிருந்து மீள்விக்கப்பட்டது