இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
| notes = <ref name='parliament-referendums'> {{cite web|url=http://www.parliament.lk/handbook_of_parliament/referendums.jsp |title=Referendums |accessdate=2010-02-27 |work=Handbook of Parliament |publisher=Parliament of Sri Lanka }}</ref>
}}
'''இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு,''' [[இலங்கை]] அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக [[டிசெம்பர்டிசம்பர் 22]], [[1982]]ல் நடைபெற்றது. சனாதிபதி [[ஜே. ஆர். ஜயவர்தனா]] அப்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார்.
 
அரசறிவியலில் பயன்படுத்தப்படும் அடிப்படை எண்ணக்கருக்களுள் ஒன்றாக விளங்கும் மக்கள் தீர்ப்பு என்பது சனநாயகத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படுகின்றது. '''மக்கள் தீர்ப்பு''' (referendum) ''ஒப்பங்கோடல்'' எனும்போது அரசியலமைப்பு ஏற்பாடுகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளின் போது பொது மக்களின் விருப்பு வெறுப்புக்களை மக்கள் மூலமாகவே அறிந்துகொள்ளும் வழிமுறை என பொருள் கொள்ளப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தேசிய_வாக்கெடுப்பு,_1982" இலிருந்து மீள்விக்கப்பட்டது