வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
 
 
கணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே '''சர்வர்''' எனப்படுகிறது. தனிப்பட்ட வகையில் இதை பயன்படுத்தும் போது, இந்த வார்த்தை ஒரு சர்வர் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும். ஆனால் சேவை அளிப்பதற்கு பொருத்தமான ஏதாவது வகையிலான மென்பொருள் அல்லது பிரத்யேக வன்பொருளையே இந்த வார்த்தை பொதுவாகபொதுவாகக் குறிக்கும்.
 
 
 
== பயன்பாடு ==
''சர்வர்'' என்ற இந்த வார்த்தை பரவலாக தகவல் தொழில்நுட்ப துறையில் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வன்பொருள், மென்பொருள் மற்றும்/அல்லது ஆப்ரேடிங் சிஸ்டங்களின் சர்வர் பதிப்புகள் போன்ற பல்வேறு விதமான சர்வர் பிராண்டு தயாரிப்புகள் இருந்த போதிலும், கருத்தளவில், ஒன்று அல்லது பல வாடிக்கையாளர்கள் (client) நிகழ்முறைகளைப் பகிர்ந்து கொள்ளும் எந்தவிதமான கணிணிமயப்பட்ட நிகழ்முறையும் ஒரு சர்வர் ஆகும். இதை விரிவாகவிரிவாகக் கூறுவதானால், கோப்பு பகிர்வை (file sharing) எடுத்துக்காட்டாகஎடுத்துக்காட்டாகக் கூறலாம். ஒரு கணினியில் கோப்புகள் இருப்பதாலேயே மட்டும் அதை ஒரு சர்வர் என்று கூற முடியாது. ஆனால் அந்த கோப்புகளை ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலமாக வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மெக்கானிசம் தான் சர்வர் ஆகும்.
 
 
அதே போல, மல்டிபிளாட்பார்ம் "அப்பாச்சி எச்டிடிபி சர்வர்" போன்ற ஒரு வெப் சர்வர் பயன்பாட்டை (web server application) எடுத்துகொள்வோம். இந்த வெப் சர்வர் மென்பொருளை எந்தவொரு பொருத்தமான கணினியிலும் ''செயல்படுத்தலாம்'' . உதாரணமாக, ஒரு மடிக்கணிணியோ அல்லது தனிநபர் பயன்பாட்டு கணினியோ (personal computer) பொதுவாக சர்வர் என்று குறிப்பிடப்படுவதில்லை. இவை இந்தஇந்தச் சூழலில் ஒரு தனிநபரின் தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே உபயோகப்படுகின்றன என்பதால், அவ்வகையில் அவை தனிநபருக்கானவை என்று முத்திரை குத்தப்படுகின்றன. ஒரு வெப் சர்வராக உபயோகப்பட்டு வரும் கணினியைப் பொருத்த வரையில், அது பொதுவாக ஒரு சர்வர் என்று குறிப்பிடப்படுகிறது.
 
 
வரிசை 18:
 
 
எந்தவொரு தனிநபர் கணினியும் ஒரு சர்வராக செயல்பட முடியும் என்றாலும் கூட, செயல்பாட்டுசெயல்பாட்டுச் சூழலை (production environment) அதிகரிக்க பிரத்யேகமான சர்வர் சில சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். அதாவது, வேகமான சிபியூ, மேம்பட்ட உயர்திறன் ரேம், அதிக கொள்ளளவு கொண்ட ஹாட்டுடிஸ்க் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும். அதாவது, வேகமான சிபியூ, மேம்பட்ட உயர்திறன் ரேம் (RAM), அதிக கொள்ளளவு கொண்ட ஹாட்டுடிரைவ் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும். தனிநபர் கணினிக்கும், சர்வருக்கும் இடையில் சில முக்கிய வேறுபாடுகளைக் கூறுவாதானால், பவர் சப்ளைகள், வலையமைப்பு இணைப்புகள் (network connections), சிலவேளைகளில் சர்வர்களே கூட ரிடண்டன்சியைக் கொண்டிருப்பதை முக்கிய வேறுபாடுகளாக கூறலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வழங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது