சனவரி 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tg:24 Январ
வரிசை 22:
* [[1996]] - [[மாஸ்கோ]]வுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் [[போலந்து]]ப் பிரதமர் [[ஜோசப் அலெக்ஸ்கி]] தனது பதவியைத் துறந்தார்.
* [[2007]] - [[சூடான்|சூடானிலிருந்து]] 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.
* [[2009]] - [[இலங்கை]] ஊடகவியலாளர் [[பிரகீத் எக்னலிகொட]] [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|அரசுத்தலைவர்]] தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் [[கொழும்பு|கொழும்பில்]] காணாமல் போனார்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது