சா டின் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 46:
==வரலாறு==
[[File:Sha Tin Shing Mun River.JPG|thumb|right|320px|[[சா ட்டின் சிங் மூன் கால்வாய்]] மற்றும் புதிய விட்டு தொகுதிகளின் ஒரு பக்கக் காட்சி]]
[[டய் வாய் கிராமம்]] எனும் கிராமம் ஹொங்கொங்கின் பழமையான [[சுவர் கிராமம்|சுவர் கிராமங்களில்]] ஒன்றாகும். இந்த கிராமம் 1574 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றதாக அறியமுடிகிறது. இன்று [[புதிய நகர் அங்காடி]] மற்றும் [[சா ட்டின் மத்திய வீதி]] போன்றன அமைக்கப்பட்டிருக்கும் இடங்களிலேயே அவை முன்னாள் இருந்தன.
 
சா ட்டின் இரண்டாம் திரள் துணைக்கோள் நகரம் எனப்படுகின்றது. அத்துடன் [[புதிய கட்டுப்பாட்டகம்]] பகுதியில் கடல் பரப்பை நிரப்பி [[ஹொங்கொங் நிலவிரிவாக்கத் திட்டம்|நிலவிரிவாக்கம்]] செய்யப்பட்ட பாரிய திட்டங்களில் ஒன்றாகும்.
வரிசை 52:
இத்திட்டத்தின் கிளைத்திட்டங்களாக நான்கு நகரங்கள் இம்மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளாவன:
 
* [[டய்டாய் வாய்]]
* [[போ டான்]]
* [[சியு லெக் யுன்]]
* [[செக் மூன்]]
 
அத்துடன் [[ஹொங்கொங்கின் சைனீசு பலகலைக்கழகம்]] இம்மாவட்டத்திலேயே உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள [[சா ட்டின் பூங்கா]] உல்லாசப் பயணிகள் கூடும் இடங்களில் ஒன்றாகும்.
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/சா_டின்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது