ஆடையற்ற ஒளிப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{delete}}
 
ஆணையோ, பெண்ணையோ உடையின்றி நிர்வாணமாக எடுக்கப்படும் புகைப்படங்கள், நிர்வாண புகைப்படங்கள் எனப்படுகின்றன. இது ஒரு கலையாகும். இந்த வகை புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இந்தப் புகைப்படங்கள் மனித உடல் பற்றிய படிப்பிற்காக எடுக்கப்படுகிறது. இந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் சில சமயங்களில் முகத்தினை காட்டமாட்டார்கள்.
 
உடலில் நிழல் விழும் வகையில் விளக்குகள் இட்டும், எண்ணை தடவிய உடலோடும் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.<ref> http://www.photovisionmagazine.com/articles/bernhard.interview.html </ref>
== ==
 
 
 
== மேற்கோள்கள் ==
 
== ==
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/ஆடையற்ற_ஒளிப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது