ராதாரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ராதாரவி''' ஒரு தமிழ் நாட்டு நடிகரும், [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]] அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா]] ஆவார். இவருடைய தங்கை [[நிரோஷா]], [[ராதிகா]] ஆகியோர் நடிகைகள் ஆவார்கள். தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவில் இருக்கிறார். 2002-2006 காலகட்டத்தில் [[சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|சைதாப்பேட்டை]] சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார்.
 
== வாழ்க்கை குறிப்பு ==
வரிசை 7:
மேலும் [[வி. கே. ராமசாமி]], [[எம்.ஆர்.ஆர்.வாசு]], டி.கே.சந்திரன் மற்றும் யுஏஏ போன்றவர்களின் நாடகங்களில் நடித்தார். 1980ல் தனியாக ஒரு நாடக கம்பேனியை தொடங்கினார். ரகசிய ராத்திரி எனும் கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கினார். கமலின் அறிமுகத்தினால் [[கே. பாலச்சந்தர்|கே.பாலச்சந்தரின்]] [[மன்மதலீலை]] படத்தில் தோன்றினார். மன்மதலீலை படமே ராதாரவிக்கு முதல் தமிழ் திரைப்படமாக அமைந்தது.
 
[[டி. ராஜேந்தர்|டி. ராஜேந்தரரின்]] [[உயிருள்ளவரை உஷா]] என்ற படத்தில் முதன்முதலாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். [[வைதேகி காத்திருந்தாள்]] , [[உயர்ந்த உள்ளம்]] , [[சின்னத்தம்பிசின்னத் தம்பி]] , [[பூவெளி]] , [[உழைப்பாளி (திரைப்படம்)|உழைப்பாளி]], [[குரு சிஷ்யன்]] என தமிழ் திரையுலகில் பல வேடங்களில் தன் நடிப்பினை வெளிபடுத்தினார். [[வீரன் வேலுத்தம்பி]] என்ற படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
 
தற்போது ராதிகாவின் தயாரிப்பான செல்லமே தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ராதாரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது