ஆடையற்ற ஒளிப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
மனிதர்களை உடைகளின்றி நிர்வாணமாக எடுக்கப்படும் [[ஒளிப்படம்|ஒளிப்படங்கள்]] '''ஆடையற்ற ஒளிப்படங்கள்''' அல்லது '''நிர்வாண புகைப்படங்கள்''' என்று அழைக்கப்படுகின்றன. இத்தகு படங்கள் [[பாலுணர்வுக் கிளர்ச்சியம்]] வகையினைச் சேர்ந்தவையல்ல. கவர்ச்சிக்காகவும் பாலுணர்வைத் தூண்டுவதற்காகவும் எடுக்கப்படும் ஒளிப்படங்களில் இருந்து இவை வேறுபடுகின்றன. மனிதர்களைக் காட்டுவதிலிருந்து விலகி அவர்களது உடலைக் காட்டுவதில் இவ்வகைப் படங்கள் கவனம் செலுத்துகின்றது.
 
{{stub}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆடையற்ற_ஒளிப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது