எம். ஆர். ஆர். வாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எம்.ஆர்.ஆர்.வாசு, எம். ஆர். ஆர். வாசு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
'''எம்.ஆர்.ஆர்.வாசு''' ஒரு தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். [[எம். ஆர்.ராதாவுக்கும் ராதா]]வுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு [[ராதாரவி]] என்ற சகோதரனும், [[ராதிகா]], ராணி, [[நிரோஷா]] என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர்.
 
எம்.ஆர்.ஆர்.வாசு நாடக கம்பேனி நடத்தி வந்தார். அதில் ராதாரவியும் நடித்திருக்கிறார். மேலும் என் விழிகளில் என் தந்தை என்ற பெயரில் எம்.ஆர்.ராதாவினைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
வரிசை 8:
==வெளி இணைப்புகள் ==
 
[[http://www.scribd.com/doc/19098558/My-Father-MRradha-by-MRRvashu எம்.ஆர்.ஆர். வாசு எம்.ஆர்.ராதாவைப் பற்றி எழுதிய புத்தகம்]]
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._ஆர்._வாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது