தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1998: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 45:
 
==பின்புலம்==
1998ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 [[தலித்|தாழ்த்தப்பட்டவருக்கு]] (SC) ஒதுக்கப்பட்டிருந்தன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|1996 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின்]] அமைந்த [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] அரசுகள் இரண்டாடுகளுக்குள் கவிழ்ந்தன. [[இந்திய தேசிய காங்கிரசு]] ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் [[ஐ. கே. குஜரால்]] தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் 1998ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் தமிழகத்தில் இருபெரும் கூட்டணிகள் போட்டியிட்டன. [[அதிமுக]] தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில [[பாஜக]], [[மதிமுக]], [[பாமக]], [[சுப்பிரமணியன் சாமி]]யின் ஜனதா கட்சி, [[வாழப்பாடி ராமமூர்த்தி]]யின் தமிழக ராஜீவ் காங்கிரசு ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. மற்றொரு கூட்டணியான் ஐக்கிய முன்னணியில் [[திமுக]], [[தமாக]] மற்றும் [[சிபிஐ|இந்திய கம்யூனிஸ்ட்]] ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்திய தேசிய காங்கிரசும், [[சிபிஎம்|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] கட்சியும் தனித்துப் போட்டியிட்டன.
 
==முடிவுகள்==