ஐ. கே. குஜரால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:اندر کمار گجرال
வரிசை 34:
 
==பிரதமர்==
ஏப்ரல் 1997 ல் [[தேவகவுடா|தேவகௌடா]] தலைமையிலான [[ஐக்கிய முன்னனிக்குமுன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணிக்கு]] வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னனிமுன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.
 
காங்கிரஸுக்கும் ஐக்கிய முன்னனிக்கும்முன்னணிக்கும் கசப்புணர்வு இருந்த போதிலும் குஜ்ரால் காங்கிரஸுடன் நல்லுறவை பேணிவந்தார். பதவியேற்ற சில வாரங்களில் ஜனதாதளத்தினால்ஜனதா தளத்தினால் இவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. மத்திய புலனாய்வு துறை மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகாரின் முதல்வர் [[லாலு பிரசாத் யாதவ்]] மீது வழக்கு தொடர பீகாரின் ஆளுனர் ஏ.ஆர்.கிட்வாலிடம் அனுமதி கோரியது. ஆளுனர் வழக்கு தொடர அனுமதி அளித்தார். இதனால் ஐக்கிய முன்னனியைமுன்னணியை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரினர். ஆனால் யாதவ் அக்கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. பிரதமர் குஜ்ராலும் யாதவை பதவி விலகுமாறு வற்புருத்தினார், ஆனால் யாதவின் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாதவ் மீதானாமீதான வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வு துறை தலைவர் ஜோகிந்தர் சிங் மாற்றப்பட்ட போது அது யாதவை பாதுகாக்க குஜ்ரால் மேற்கொண்ட முயற்சியாக பலர் கருதினர். ஜனதாதளத்தில் தனது செல்வாக்கு குறைந்து விட்டதாக கருதிய யாதவ் ஜனதாதளத்திலிருந்து பிரிந்து இராஷ்டிரிய ஜனதாதளத்தை 1997 ஜூலை 3-ல் தொடங்கினார். மக்களவையின் 45 ஜனதாதள உறுப்பினர்களில் 17 பேர் யாதவை ஆதரித்தனர். அவர்கள் வெளியிலிருந்து குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தருவதாக கூறியதால் அரசு கவிழும் சூழலில் இருந்து தப்பியது.
 
21 அக்டோபர் 1997 ல் உத்திரபிரதேச மாநில சட்டமன்றத்தில் [[கல்யாண் சிங்]] தலைமையிலான [[பாஜக]] அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கு நடைபெற்றது, அப்போது சபை மாண்பை குறைக்கும் செயல்களும் வன்முறைகளும் நிகழ்ந்தன, அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்த குஜ்ரால் அரசு குடியரசு தலைவரிடம் பரிந்துரைத்தது. எனினும் குடியரசு தலைவர் [[கே. ஆர். நாராயணன்]] அப்பரிந்துரையை ஏற்க மறுத்து மறுபரிசீலனைக்கு அரசுக்கு அனுப்பினார். [[அலகாபாத்]] உயர் நீதிமன்றமும் உத்திரபிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை செயல் படுத்த தடை விதித்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஐ._கே._குஜரால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது