ம. கோ. இராமச்சந்திரனின் திரைப்பட வாழ்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
கிருஷ்ணன் நினைவு நாடக சபா,
உறையூர் முகைதீன் நாடக கம்பென,
எம்.ஜி.ஆர். நாடக மன்றம் போன்றவற்றில் ஏற்பாடு செய்யப்படும் நாடங்களில் நடித்தார். குறிப்பாக கதர்பக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, தேசபக்தி போன்ற நாடகங்களிலும் பல வேடங்களை ஏற்றார். அதுமட்டுமன்றி அகத்தியர், மகாபாரதம், விகர்ணன், சத்ருகணன், அபிமன்யு, சத்ருகணன் போன்றவற்றையும் தவறவிடவில்லை.
எம்.ஜி.ஆர். நாடக மன்றம் போன்றவற்றில் எம்.ஜி.ஆர் நாடங்களை நடித்தார்.
 
==திரை வாழ்க்கை==