நா. சந்திரபாபு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:എൻ. ചന്ദ്രബാബു നായിഡു
No edit summary
வரிசை 22:
| year = 2006 |}}
 
'''நாரா சந்திரபாபு நாயுடு''' ([[தெலுங்கு]]: నారా చంద్రబాబు నాయుడు, பி. [[ஏப்ரல் 20]], [[1950]]), ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி ஆவார். [[1995]] முதல் [[2004]] வரை [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] [[முதல் அமைச்சர்முதலமைச்சர்|முதலமைச்சராக]] பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார். தற்போது [[தெலுங்கு தேசம் கட்சி|தெலுங்கு தேசக் கட்சி]]யின் தலைவராகவும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகவும் ஆவார். [[ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ்]] என்ற உணவு நிறுவனத்தை [[1992]]ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார்..
 
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நா._சந்திரபாபு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது