ம. கோ. இராமச்சந்திரனின் திரைப்பட வாழ்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
தொடக்கத்தில் நாடக நடிகராக வாழ்க்கைத்தனது கலை வாழ்க்கையைத் தொடங்கிய [[எம். ஜி. ஆர்]], பின் திரைப்படத் துறையில் கதாநாயகனாக நடித்து மக்கள் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தார். இவருடைய திரைப்படங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டிருந்த செல்வாக்கினால் அரசியலிலும் முக்கிய இடம் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.
 
==நாடக வாழ்க்கை ==
வரிசை 5:
கிருஷ்ணன் நினைவு நாடக சபா,
உறையூர் முகைதீன் நாடக கம்பென,
எம்.ஜி.ஆர். நாடக மன்றம் போன்றவற்றில் ஏற்பாடு செய்யப்படும் நாடங்களில் நடித்தார். குறிப்பாக கதர்பக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, தேசபக்தி போன்ற நாடகங்களிலும் பல வேடங்களை ஏற்றார். அதுமட்டுமன்றி அகத்தியர், மகாபாரதம், விகர்ணன், சத்ருகணன், அபிமன்யு, சத்ருகணன் போன்றவற்றையும் தவறவிடவில்லை.
 
==திரை வாழ்க்கை==
 
எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிகண்டவைவெற்றி கண்டவை மட்டும் 86 படங்களாகும். திரு. [[ப. நீலகண்டன்]] அவர்கள் எம்.ஜி.ஆரின் 17 படங்களை இயக்கியுள்ளார். செல்வி [[ஜெ. ஜெயலலிதா]] 28 படங்களில் நாயகியாகவும், திருமதி.[[சரோஜா சரோஜாதேவிதேவி]] 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர்.
 
===முதல் படம் ===
வரிசை 15:
 
===சுடப்பட்ட நிகழ்வும் திரைவாழ்க்கையும் ===
தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான [[எம். ஆர். ராதா]]வினால் [[எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967|சுடப்பட்டுத்]] தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. அவருடைய புதிய பாணி பேச்சினை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர். இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் [[காவல்காரன்]]. இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.
 
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் [[காவல்காரன்]]. இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.
 
=== தேசிய விருது ===
வரி 27 ⟶ 25:
 
==எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்==
திரு.தஞ்சை ராமையாதாஸ்
திரு.மாயவநாதன்
திரு.[[பாபநாசம் சிவன்]]
திரு.கா.மு.ஷெரீப்
திரு.மு.கருணாநிதி
திரு.கு.சா.கிருஷ்ணமூர்த்தி
திரு.ஆத்மநாதன்
திரு.கே.டிசந்தானம்
[[ராண்டார் கை]]
திரு.ராண்டர்கை
திரு.[[உடுமலை நாராயணகவி ]]
திரு.[[சுரதா]]
திரு.[[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]]
திரு.லட்சுமணதாஸ்
திரு.கு.மா.பாலசுப்பரமணியன்
திரு.[[அ. மருதகாசி]]
திரு.முத்துகூத்தன்
திரு.[[கண்ணதாசன்]]
திரு.வாலி
திரு.ஆலங்குடி சோமு
அவினாசி மணி
திரு.அவினாசிமணி
திரு.புலமைபித்தன்
திரு.வித்தன்
திரு.[[நா. காமராசன்]]
திரு.முத்துலிங்கம்
திரு.[[பஞ்சு அருணாசலம்]]
 
== இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்==
*[[நாடோடி மன்னன்]]
*ஆசை முகம்
 
*ராஜா தேசிங்கு
ஆசை முகம்
*நினைத்ததை முடிப்பவன்
 
*எங்கவீட்டுப் பிள்ளை
ராஜா தேசிங்கு
*கலையரசி
 
*பட்டிக்காட்டுப் பொன்னையா
நினைத்ததை முடிப்பவன்
*மாட்டுக்கார வேலன்
 
*அடிமைப் பெண்
எங்கவீட்டுப் பிள்ளை
*நீரும் நெருப்பும்
 
*நாளை நமதே
கலையரசி
*நேற்று இன்று நாளை
 
*உலகம் சுற்றும் வாலிபன்
பட்டிக்காட்டுப் பொன்னையா
*ஊருக்கு உழைப்பவன்
 
*அரசிளங்குமரி
மாட்டுக்கார வேலன்
*சிரித்து வாழ வேண்டும்
 
*குடியிருந்த கோயில்
அடிமைப் பெண்
 
நீரும் நெருப்பும்
 
நாளை நமதே
 
நேற்று இன்று நாளை
 
உலகம் சுற்றும் வாலிபன்
 
ஊருக்கு உழைப்பவன்
 
அரசிளங்குமரி
 
சிரித்து வாழ வேண்டும்
 
குடியிருந்த கோயில்
 
== தயாரிப்பு மற்றும் இயக்கம் ==
 
எம். ஜி. ஆர் பிக்சர்ஸ் என்ற தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ்மூலம் [[நாடோடி மன்னன்]], [[அடிமைப் பெண்]] மற்றும் [[உலகம் சுற்றும் வாலிபன்]] என்றஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர். மேலும் [[நாடோடி மன்னன்]], [[மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்]] மற்றும் [[உலகம் சுற்றும் வாலிபன்]] ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
 
மேலும் [[நாடோடி மன்னன்]], [[மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்]] மற்றும் [[உலகம் சுற்றும் வாலிபன்]] ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
 
எம்.ஜி.ஆர் நடித்து வெளிவராத சில காட்சிகளை அவசரப்போலிஸ் 100 என்ற படத்தில் பயன்படுத்திக் கொண்டார் [[பாக்கியராஜ்]].
வரி 106 ⟶ 86:
|-
| width="20%" | [[:பாரத் ரத்னா]]
| width="20%" | [[:சென்னைஇந்திய பல்கலைக்கழகம்அரசு]]
| width="20%" | [[:1971]]
|-