எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] 2 வயது முதல் 5 வயது வரையுள்ள முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, 5 வயது முதல் 15 வயது வரையுள்ள பள்ளி (அரசு பள்ளி மற்றம் அரசு உதவி பெறும் பள்ளி) மாணவ மாணவியர்களுக்கும் சத்துணவு வழங்குதல். இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலத்தையும் சத்துணவு பெறும் நிலைமையையும் நன்கு பாதுகாத்து, அவர்களது உடல் மற்றும் ஆற்றலை வளர்த்தல் போன்ற கொள்கைகளுடன் புரட்சித் தலைவர் [[எம்.ஜி.ஆர்]] சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு பள்ளியில் சத்துணவுத் திட்ட மையம் தொடங்க குறைந்தபட்சம் 25 மாணவர்கள் இருக்க வேண்டும்.
 
{{stub}}
[[பகுப்பு: தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்]]
[[பகுப்பு:எம். ஜி. ஆர்]]
"https://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்_சத்துணவுத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது