முக்குவர் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[தேசவழமைச் சட்டம்]] போன்று [[மட்டக்களப்பு]] பகுதியில் வழங்கப்பட்ட வழக்கங்களை முதன்மையாக வைத்து ஆதிக்க வர்க்கத்தினால் தொகுக்கப்பட்ட சட்டம் முக்குவர் சட்டம் ஆகும். "பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டது போல் சமூகத்தில் மக்கள் நடத்தைக்கான முழுமையான விதிகளாக இச்சட்டங்களை விளங்கிக்கொள்வதனால் இவை ஆக்கிரமிப்புச் செலுத்தும் குழுவின் விருப்பத்தை வெளிப்டுத்துவதோடு சமூகத் தொடர்புகளையும் பொது ஒழுங்குகளையும் ஆக்கிரமிக்கும் குழுவிற்கு வாய்ப்பளிக்கத் தக்க வகையில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்."[http://sinnakuddy.blogspot.com/2006/09/blog-post_30.html]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://sinnakuddy.blogspot.com/2006/09/blog-post_30.html இலங்கை-தமிழர்-அரசியல்]
 
[[பகுப்பு:இலங்கை]]
"https://ta.wikipedia.org/wiki/முக்குவர்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது