தேசவழமைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை பிரதானமாக வைத்து யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பினரால் தொகுது ஒல்லாந்தருக்கு சட்டமாக்க கொடுக்கப்பட்டதே '''தேசவழமை சட்டம்''' ஆகும். இது 1707 காலப்பகுதியில் இடம்பெற்றது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளைக் விபரிக்கின்றது.
 
ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியை கட்டுப்படுத்தும் தந்திரத்தின் நோக்கத்துக்கமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் யாழ்ப்பாணத்தில் பின்பற்றியதாக தெரியவில்லை.
 
==External links==
"https://ta.wikipedia.org/wiki/தேசவழமைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது