"ஹொங்கொங் காவல் துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,956 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: ja:香港の警察, zh:香港警務處)
{{underconstruction}}
[[File:HK Police HQs logo.jpg|thumb|right|250px|ஹொங்கொங் காவல் துறை தலமையகத்தின் சின்னம்]]
'''ஹொங்கொங் காவல் துறைகாவல்துறை''' அல்லது '''ஹொங்கொங் காவல்துறை படையணிபடை''' (Hong Kong Police Force ''or'' Hong Kong Police) என்பதுஎன்பதனை சுருக்கமாக '''HKP''' என்றும் '''HKPF''' என்றும் குறிப்பர். [[ஹொங்கொங்]]கில் சட்ட ஒழுங்கைப் பேணுவதில், தலைச்சிறந்ததும் பாரியதுமான பணியை ஹொங்கொங் காவல்துறை செய்துவருகின்றது. ஹொங்கொங் காவல்துறை [[ஹொங்கொங்|ஹொங்கொங்கின்]], [[பாதுகாப்பு இலாகா (ஹொங்கொங்)|பாதுகாப்பு இலாகாவின்]] கீழ் இயங்கும், [[ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகம்|ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகத்தின்]] பிரதானத் துறையாகும். இதனை சுருக்கமாக '''HKP''' என்றழைக்கப்படுகிறது.
 
ஹொங்கொங் காவல்துறை உலகின் இரண்டாவதும் ஆசியாவின் முதலானதுமான தற்கால காவல்துறை முகவரமைப்பு முறைமையைக் கொண்டியங்குகிறது.
 
==சிறப்பு==
ஹொங்கொங் காவல்துறையை கடமைத்தவறாமை, ஒழுங்கமைப்பு, நன்னடத்தை, சட்ட ஒழுங்கைக்காப்பாற்றுதல் போன்றவற்றில் துரிதமாக இயங்கும் ஒரு சிறந்த காவல்துறையாக விளங்குகின்றது. அதாவது மேற்கூறப்பட்ட விடங்களின் அடிப்படையில் ஹொங்கொங்கில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் [[ஊடகம்|ஊடகத்துறையில்]] பணியாற்றிய பன்னாட்டு புகழ்பெற்ற [[சியூசிலாந்து|நியூசிலாந்தைச்]] சேர்ந்த [[கெவின் சின்கிலேயர்]] (Kevin Sinclair) முதல் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] [[ஐக்கிய அமெரிக்க நீதி திணைக்களம்|நீதி திணைக்களத்தின்]] [[கூட்டரசு புலனாய்வுப் பெட்டகம்]] (Federal Bureau of Investigation) மற்றும் சர்வதேச குற்றத் தடுப்பு பிரிவான [[பன்னாட்டுக் காவலகம்|இன்டர்போல்]] (INTERPOL) வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அத்துடன் ஆசியாவிலேயே சிறந்த காவல்துறை "'''Asia's Finest'''" எனும் சிறப்பும் ஹொங்கொங் காவல் துறைக்கு உண்டு. <ref>[Asia's Finest Kevin Sinclair]</ref><ref>[http://www3.news.gov.hk/isd/ebulletin/en/category/lawandorder/040422/html/040422en08003.htm FBI praises HK's law-enforcement community]</ref><ref>[http://www.interpol.int/public/ICPO/speeches/2008/20thARCnoble20080305.asp 20th INTERPOL Asian Regional Conference]</ref>
 
அத்துடன் உலகில் பாதுகாப்புமிக்க நகரங்களில் ஹொங்கொங்கும் ஒன்று எனும் நற்பெயரையும் கீர்த்தியையும் ஹொங்கொங் காவல்துறையினர் நிலைநாட்டியுள்ளனர்.
 
==வரலாறு==
{{main|ஹொங்கொங் காவல்துறை வரலாறு}}
ஹொங்கொங் காவல்துறை பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் [[1844]] மே, முதலாம் திகதியே உருவாக்கம் பெற்றதாகும். 32 காவல்துறையினரை மட்டுமே கொண்டு ஹொங்கொங் காவல்துறை படைப்பிரிவு தோற்றம் பெற்றதாகும். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] இரண்டாம் எலிசபத் அம்மையாரின் (Elizabeth II) காலத்தில் [[ஹொங்கொங் 1967 கலவரம்|1967 கலவரத்தை]] அடக்கியதற்காக பிரித்தானியாவின் [[அரசப் பட்டையம்]] வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஹொங்கொங் காவல்துறையை "ஹொங்கொங் அரச காவல்துறை படை" எனும் பெயர் வழக்கில் ஏற்பட்டது. பிரித்தானியா ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிப்பு நிகழ்வான [[ஹொங்கொங் ஆட்சியுரிமை மாற்றம்|ஹொங்கொங் ஆட்சியுரிமை மாற்றத்தின்]] பின்னர் தொடர்ந்தும் ஹொங்கொங் காவல்துறை அப்பெயரை பயன்படுத்திவருகின்றது. <ref>[Carroll, John M. [2007] (2007). A Concise History of Hong Kong. [[Rowman & Littlefield]]. ISBN 0-7425-3422-7.]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
 
இது [[1844]] மே, முதலாம் திகதி 32 எண்ணிக்கைக் கொண்ட காவல்துறை பணியாளர்களைக் கொண்டு உருவாக்கம் பெற்றது. இந்த காவல்துறை படையணி [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] இரண்டாம் எலிசபத் அம்மையாரின் (Elizabeth II) காலத்தில் ...
 
{{ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள்}}
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/678195" இருந்து மீள்விக்கப்பட்டது