ஹொங்கொங் காவல் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
'''ஹொங்கொங் காவல்துறை''' அல்லது '''ஹொங்கொங் காவல்துறை படை''' (Hong Kong Police Force ''or'' Hong Kong Police) என்பதனை சுருக்கமாக '''HKP''' என்றும் '''HKPF''' என்றும் குறிப்பர். [[ஹொங்கொங்]]கில் சட்ட ஒழுங்கைப் பேணுவதில், தலைச்சிறந்ததும் பாரியதுமான பணியை ஹொங்கொங் காவல்துறை செய்துவருகின்றது. ஹொங்கொங் காவல்துறை [[ஹொங்கொங்|ஹொங்கொங்கின்]], [[பாதுகாப்பு இலாகா (ஹொங்கொங்)|பாதுகாப்பு இலாகாவின்]] கீழ் இயங்கும், [[ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகம்|ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகத்தின்]] பிரதானத் துறையாகும். அத்துடன் ஹொங்கொங் காவல்துறை உலகின் இரண்டாவதும் ஆசியாவின் முதலாவதுமான தற்கால காவல்துறை முகவரமைப்பு முறைமையைக் கொண்டியங்குகிறது.
 
ஹொங்கொங்கிற்கு [[தூங்காத நகரம் (ஹொங்கொங்)|தூங்காத நகரம்]] எனும் பெயரும் உண்டு. ஹொங்கொங்கில் பல இடங்களில் மக்கள் இரவு பகல் எனும் வேறுப்பாடு இல்லாமல் மக்கள் நெரிசல் காணப்படும். இவ்வாறான சூழ்நிலையிலும் எவரும் எந்த இடத்திற்கும் அச்சமின்றி செல்லும் நிலை ஹொங்கொங்கில் உண்டு. இரவு நேரங்களில் [[இரவு சொகுசகங்கள்]], [[ஆடலகங்கள்]] போன்றவற்றில் அறைக்குறை ஆடையுடன் இருக்கும்ஆடும் பெண்களும் அதே உடையுடன் இரவு பன்னிரெண்டு மணிக்கும் தன்னந்தனியே எங்கும் நடமாடும்செல்லக்கூடிய அளவிற்கு, பெண்களுக்கான பாதுகாப்பும் ஹொங்கொங் எங்கும் உள்ளது. ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் '''999''' இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தால் அடுத்தக் கணம் ஹொங்கொங் காவல்துறை அங்கே சூழ்ந்துவிடும். ஹொங்கொங் காவல் துறையினரின் சிறப்புகளில் பிரதானமானது, ஒரு பிரச்சினை நடந்தப்பின் அவ்விடத்திற்கு செல்லும் வழக்கம் அல்லாமல், ஒரு பிரச்சினை நடக்கும் முன்பே அதனை தடுத்து நிறுத்தலாகும். எனவே எவர் எந்த நேரத்தில் புகார் கொடுத்தாலும் சிறிய பிரச்சினை என்றாலும் கூட ஒரு வீதியை சுற்றி வலைத்து காவல் துறை நிரம்பிவிடும்.
 
==சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்_காவல்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது