4,813
தொகுப்புகள்
'''ஹொங்கொங் காவல்துறை''' அல்லது '''ஹொங்கொங் காவல்துறை படை''' (Hong Kong Police Force ''or'' Hong Kong Police) என்பதனை சுருக்கமாக '''HKP''' என்றும் '''HKPF''' என்றும் குறிப்பர். [[ஹொங்கொங்]]கில் சட்ட ஒழுங்கைப் பேணுவதில், தலைச்சிறந்ததும் பாரியதுமான பணியை ஹொங்கொங் காவல்துறை செய்துவருகின்றது. ஹொங்கொங் காவல்துறை [[ஹொங்கொங்|ஹொங்கொங்கின்]], [[பாதுகாப்பு இலாகா (ஹொங்கொங்)|பாதுகாப்பு இலாகாவின்]] கீழ் இயங்கும், [[ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகம்|ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகத்தின்]] பிரதானத் துறையாகும். அத்துடன் ஹொங்கொங் காவல்துறை உலகின் இரண்டாவதும் ஆசியாவின் முதலாவதுமான தற்கால காவல்துறை முகவரமைப்பு முறைமையைக் கொண்டியங்குகிறது.
ஹொங்கொங்கிற்கு [[தூங்காத நகரம் (ஹொங்கொங்)|தூங்காத நகரம்]] எனும் பெயரும் உண்டு. ஹொங்கொங்கில் பல இடங்களில்
அதேவேளை ஹொங்கொங் காவல்துறையின் முறைத்துக்கொண்டும் விறைத்துக்கொண்டும் அதிகாரம் பெற்ற சண்டியர்கள் போல் மக்களிடம் நடந்துக்கொள்ளமாட்டார்கள். எந்த ஒரு குற்றவாளியையும் மடக்கி பிடிக்க முற்படுபவரே தவிர தாக்கமாட்டார்கள். தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனும் முறைமை இருந்தாலும், எவர் மீதும் தாக்குதல் தொடுத்த நிகழ்வுகளை காண்பதற்கில்லை. அதேவேளை காவல்துறைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யமுடியும் எனும் சட்டமும் ஹொங்கொங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. [[ஹொங்கொங் மக்கள்|ஹொங்கொங்]] வாழ் மக்கள் மத்தியில் காவல்துறை என்றால் அச்சம் எனும் நிலையல்லாமல்
==சிறப்பு==
|
தொகுப்புகள்