ஹொங்கொங் காவல் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
ஹொங்கொங் காவல்துறையை கடமைத்தவறாமை, ஒழுங்கமைப்பு, நன்னடத்தை, சட்ட ஒழுங்கைக்காப்பாற்றுதல் போன்றவற்றில் துரிதமாக இயங்கும் ஒரு சிறந்த காவல்துறையாக விளங்குகின்றது. அதாவது மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஹொங்கொங்கில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் [[ஊடகம்|ஊடகத்துறையில்]] பணியாற்றிய பன்னாட்டு புகழ்பெற்ற [[சியூசிலாந்து|நியூசிலாந்தைச்]] சேர்ந்த [[கெவின் சின்கிலேயர்]] (Kevin Sinclair) முதல் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] [[ஐக்கிய அமெரிக்க நீதி திணைக்களம்|நீதி திணைக்களத்தின்]] [[கூட்டரசு புலனாய்வுப் பெட்டகம்]] (Federal Bureau of Investigation) மற்றும் சர்வதேச குற்றத் தடுப்பு பிரிவான [[பன்னாட்டுக் காவலகம்|இன்டர்போல்]] (INTERPOL) வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அத்துடன் ஆசியாவிலேயே சிறந்த காவல்துறை "'''Asia's Finest'''" எனும் சிறப்பும் ஹொங்கொங் காவல் துறைக்கு உண்டு. <ref>[Asia's Finest Kevin Sinclair]</ref><ref>[http://www3.news.gov.hk/isd/ebulletin/en/category/lawandorder/040422/html/040422en08003.htm FBI praises HK's law-enforcement community]</ref><ref>[http://www.interpol.int/public/ICPO/speeches/2008/20thARCnoble20080305.asp 20th INTERPOL Asian Regional Conference]</ref>
 
அத்துடன் உலகில் பாதுகாப்புமிக்க நகரங்களில் ஹொங்கொங்கும் ஒன்று எனும் நற்பெயரையும்நற்பெயர் சான்றினையும் ஹொங்கொங் காவல்துறையினர் வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்_காவல்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது