ஐம்பெருங் காப்பியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
 
அவள் வாழ்ந்து வந்த
அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு [[மணிபல்லவம்|மணிபல்லவத்]] தீவுக்குச் சென்று [[புத்த சமயம்|புத்த சமயத்]] [[துறவி]]யானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் [[தெய்வம்|தெய்வமாகப்]] போற்றப்பட்டாள்.
 
இக் காப்பியத்தில் இருந்து சில வரிகள்:
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பெருங்_காப்பியங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது