இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==நாணயத்தாள்களின் பண்புகள்==
இலங்கையில் பெப்ரவரி 04ம் திகதி வெளிவரவுள்ள 5000, 1000, 500, 100, 50, 20 ரூபாய் நாணயத்தாள் தொடர்கள் அபிவிருத்தி, சுபீட்சம் மற்றும் இலங்கையின் நடனக் கலைஞர்கள் என்ற தொனிப்பொருளையும் இலங்கையில் காணப்படக்கூடிய பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றையும் முக்கியப் பண்புகளாகக் கொண்டுள்ளது.
 
===நீர்வரி அடையாளம்===
ஒவ்வொரு நாணயத்தாளினதும் நீர்வரி அடையாளமாக வெவ்வேறுபட்ட உள்ளூர் பறவைகளின் தோற்றம் காணப்படுவதுடன், இதே பறவையே தாளிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெறுமதி தெளிவான நீர்வரி அடையாளமாக இலக்கங்களில் நிலைக்குத்தாகக் காணப்படுகின்றது.