இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
===வெளிச்சத்தினூடாகப் பார்த்தல்===
தாளினை வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும்போது தாளின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் உள்ள பெறுமதி இலக்கங்கள் ஒன்றுடன் ஒன்று கச்சிதமக பொருந்துவதைக் காணமுடியும்.
 
==பார்வையற்றவர்களும் அறியக்கூடிய பண்பு==
பார்வை பாதிக்கப்பட்டவர்களும் நாணயத்தாளின் பெறுமதியினைத் தெரிந்துகொள்ள உதவும் விதத்தில் நாணயத்தாளின் இடது பக்கத்தில் காணப்படும் நாணயத்தாளின் பெறுமதிக்கேற்ப அதிகரித்துச் செல்லும் விதத்தில் நெருக்கமான முறையில் புள்ளிகள் நிலைக்குத்தாக அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. (ரூ.20 நாணயத் தாளுக்கு ஒரு புள்ளி என்ற அடிப்படையில்)