இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{dablink|இது இலங்கையின் வங்கித்தாள்/நாணயத்தாள் பற்றியான கட்டுரை. இலங்கையின் நாணய அலகு பற்றி அறிய [[இலங்கை ரூபாய்]] கட்டுரையைப் பார்க்க.}}
{{தகவற்சட்டம் நாணயம்
| currency_name_in_local =
வரிசை 19:
| mint_website = www.royalmint.com
}}
'''[[இலங்கை]]யில் புதியபுழக்கத்திலுள்ள நாணயத்தாள் தொடரில் பெப்ரவரி 04, 2011இல் இலங்கை மத்திய வங்கி வெளியிடுவதற்கு அட்டவணையிட்டுள்ளது. இலங்கையில் தற்போதுநாணயத்தாள்கள்''' [[இலங்கை ரூபாய்|ரூபாய்]] 055, ரூபாய் 10, ரூபாய் 50, ரூபாய் 100, ரூபாய் 200, ரூபாய் 500, ரூபாய் 1000, ரூபாய் 2000 ஆகிய நாணயத்தாள்கள் புழக்கத்திலுள்ள உள்ளனஆகியனவாகும். ரூபாய் 055 நாணயத்தாள் மிகவும் அருகிவிட்டது. இலங்கையில் முதற்தடவையாக 5000 ரூபாய் நாணயத்தாளையும், புதிய நாணயத்தாள் வெளியிடப்படவுள்ளதுதொடரையும் [[2011]], [[பெப்ரவரி 4]] இல் [[இலங்கை மத்திய வங்கி]] வெளியிடுவதற்கு அட்டவணையிட்டுள்ளது.
 
==நாணயத்தாள்களின் பண்புகள்==
இலங்கையில் பெப்ரவரி 04ம்4ம் திகதி வெளிவரவுள்ள 5000, 1000, 500, 100, 50, 20 ரூபாய் நாணயத்தாள் தொடர்கள் அபிவிருத்தி, சுபீட்சம் மற்றும் இலங்கையின் நடனக் கலைஞர்கள் என்ற தொனிப்பொருளையும் இலங்கையில் காணப்படக்கூடிய பறவைகள்[[பறவை]]கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றையும் முக்கியப் பண்புகளாகக் கொண்டுள்ளது.
 
===நீர்வரி அடையாளம்===
வரிசை 31:
 
===பாதுகாப்பு நூல்===
பாதுகாப்பு நூல்கள் நாணயத்தாள் ஒவ்வொன்றிற்குமிடையில் வேறுபடுகின்றதுடன், இ. ம. வங்கி என்ற எழுத்துக்களும் பெறுமதியும் அதில் காணப்படுகின்றன. உதாரணம்: ரூ. 20, ரூ. 100.
 
சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றமடைகின்ற விதத்தில் யன்னல் வடிவில் காணப்படும் ஸ்டார் குறோமின் அகலம் ரூ. 5,000, ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நாணயத்தாள்களில் முறையே 3. மி.மீ, 2.5 மி.மீ, 2 மி.மீ ஆகக் காணப்படுகின்றது. ரூ.100, ரூ.50 மற்றும் ரூ. 20 தாள்களிலுள்ள நூலானது நாணயத்தாள்களில் பதிக்கப்பட்டிருக்கிறது.
வரிசை 57:
 
[[பகுப்பு:நாணயங்கள்]]
[[பகுப்பு:தேசிய நாணயங்கள்|ரூபாய், இலங்கை]]
[[பகுப்பு:இலங்கை பொருளாதாரம்|ரூபாய், இலங்கை]]