ஹொங்கொங்கில் தமிழ் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10:
குழந்தைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். எழுத்து பயிற்சிகள் மட்டும் பெறுவோர் முதல் பிரிவுக்கும், சொற்கள், சொற்றொடர்கள், பாடல்கள், கதைகள் போன்றவற்றை பயிலும் குழந்தைகள் இரண்டாம் பிரிவுக்கும், வாக்கியங்கள், உரைநடை, இலக்கணம் போன்றன மூன்றாம் பிரிவுக்கும் என வகுக்கப்பட்டது.
 
[[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டடத்தில்]], உள்ள உணவகம் ஒன்றில் நடைப்பெற்ற தமிழ் வகுப்புகள் 2008 ஆம் ஆண்டு முதல் "யவ் மா டேய்" எனும் இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
2008 ஆம் ஆண்டு வரை அதே உணவகத்தில் நடைப்பெற்ற தமிழ் வகுப்புகள் [[யமா தேய்|யமா தேய் சமூகக்கூடத்திற்கு]] இடம் மாற்றப்பட்டது. தற்போது முன்பையும் விட வசதியான இடச்சூழலில் வகுப்புகள் நடைப்பெறுகின்றன.
 
==சிறப்புகள்==
வரிசை 27:
இந்த தமிழ் மொழி வகுப்புகளை தன்னார்வப் பணியாக தொடங்கிய [[இந்திய இளம் நண்பர்கள் குழு]] எனும் குழுமம், [[2003]] யூன் மாதம் விளையாட்டுகளின் மீதுள்ள ஆர்வத்தால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த குழு கடற்கரை கைபந்தாட்டம், [[காற்பந்து|காற்பந்தாட்டம்]], [[துடுப்பாட்டம்]], பந்தெறிதல் மற்றும் [[பூப்பந்தாட்டம்]] போன்ற விளையாட்டுகளில் பங்குபற்றுவதற்கான ஒரு குழுவாகவே உருவாக்கம் பெற்றதாகும்.
 
==ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்==
{{விக்கிமூலம்|ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்}}
இந்த தமிழ் வகுப்புகளின் ஆண்டு நிறைவு நாளை, ஒவ்வொரு ஆண்டும் விழாவாக எடுத்து சிறப்பிக்கப்படுகின்றது. அத்துடன் "ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்" சிறப்பு மலர் வெளியிட்டும் சிறப்பிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==இடமாற்றம்==
[[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டடத்தில்]], அலாவுதீன் உணவகத்தில் நடைப்பெற்ற தமிழ் வகுப்புகள் 2008 ஆம் ஆண்டு முதல் [[கவுலூன்]], [[யவ் சிம் மொங் மாவட்டம்|யவ் சிம் மொங் மாவட்டத்தில்]] உள்ள [[யவ் மா டேய்]] சமூகக்கூடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. வகுப்புகள் முன்பையும் விட கூடிய இடவசதியுடன் வகுப்புகள் தொடர்ந்தும் நடைப்பெற்று வருகின்றன. வகுப்புகள் சனிக்கிழமைகளில் நடைப்பெறும்.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது