"மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

add logo
சி (Quick-adding category "கரிபியனில் விளையாட்டு" (using HotCat))
(add logo)
[[படிமம்:Wi flag.jpg|thumb|right|250px| மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் சின்னம்]]
[[கிரிக்கெட்|துடுப்பாட்ட]] டெஸ்ட் மற்றும் ஒருநாட் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடிவருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோஸ், ட்ரினிடாட், ஜமெய்க்கா, அன்ரிகுவா போன்ற கரீபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி [[1928]] இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது.
 
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/679381" இருந்து மீள்விக்கப்பட்டது