சண்முகப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஆரோகண, அவரோகணம் திருத்தம்
வரிசை 1:
==சண்முகப்பிரியா==
* 56வது மேளகர்த்தா. "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 2வது மேளம். 20வது மேளமாகிய நடபைரவியின்[[நடபைரவி]]யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
 
{|class="wikitable"
* |bgcolor=efefef|[[ஆரோகணம் ]]: ||ஸ ரி<sub>2</sub><sub>2</sub><sub>2</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
* அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
|-
* |bgcolor=efefef|[[அவரோகணம் ]]: ||ஸ் நி<sub>2</sub><sub>1</sub> ப ம<sub>2</sub><sub>2</sub> ரி<sub>2</sub>
|}
 
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>, கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
வரி 18 ⟶ 22:
* விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
 
* இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரமே அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
 
==உருப்படிகள்==
# கிருதி : வந்தனே வாரு : ஆதி : தியாகராஜர்[[தியாகராஜ சுவாமிகள்]].
# கிருதி : சித்தி விநாயகம் : ரூபகம் : [[முத்துசாமி தீட்சிதர்]].
# கிருதி : அரகர சிவ : ஆதி : [[முத்துத் தாண்டவர்]].
# கிருதி : சுகமே சுகம் : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
# கிருதி : பார்வதி நாயகனே : ஆதி : [[பாபநாசம் சிவன்]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சண்முகப்பிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது