விந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
விந்தனு'''விந்தணு''' அல்லது '''விந்து''' (Sperm) என்பது ஆண் இனபெருக்க அணு. Sperm என்ற வார்த்தை கிரேக்கத்தின் ஸ்பெர்மா(σπέρμα) என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு கிரேக்கத்தில் விதை என்று பொருள். விந்தனுக்கள்விந்தணுக்கள் விந்தகங்களில் உற்பத்தியாகும். பின்பு ஆண்குறியில் இருக்கும் விந்துகொள்பையில் இந்த விந்தனுக்கள் சேகரிக்கப்படுகின்றன.
 
விந்தனுவிற்கு தலை, உடல், வால் என மூன்று பகுதிகள் உள்ளன. இந்த வால் பகுதியானது, அண்டக்குழாயில் நீந்துவதற்கு உதவுகிறது. ஆணின் விந்தனுவில் உள்ள 23 குரோமோசோம்கள் பெண்ணின் அண்டத்தில் உள்ள 23 குரோமோசோம்களுடன் இணைந்து கருவுருதல் நிகழ்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/விந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது