விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ifelix (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
== கட்டுரை நடை ==
 
உலகளாவிய தமிழர்களும் பள்ளிக் கல்வி மட்டும் முடித்தோரும் கூட புரிந்து கொள்ளத் தக்க வகையில் கட்டுரையின் மொழி நடை இயன்ற அளவு எளிமையானதாக இருத்தல் வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும் என்ற போதிலும், கட்டுரைகளின் நடை ஒரு கலைக் களஞ்சியத்திற்கு ஏற்ற நடையாக இருத்தல் வேண்டும். [[வலைப்பதிவுஇணைய பதிவு|வலைப்பதிவிலோஇணைய பதிவு]] இதழ்களிலோஇதழ்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காகவோபொழுதுபோக்கிற்காக மெல்லிய வாசிப்பிற்காகவோவாசிப்பிற்காக எழுதும் பொழுது நாம் சிலவகை நடைகளைப் பயன்படுத்துவோம். (எடுத்துக்காட்டாக தன்னிலையிலோ, முன்னிலையிலோ எழுதுதல், ஆங்கில மற்றும் பிற மொழி சொற்களை அப்படியே அடைப்புக்குறியிடாமல் பயன்படுத்துதல் போன்றவை.) இவை ஒரு கலைக் களஞ்சியத்திற்கு ஏற்புடைய பயன்பாடுகள் அல்ல. நடை தொடர்பான நெறிமுறைகளுக்கு '''[[விக்கிபீடியா:நடைக்நடை கையேடு|நடைக்கையேட்டைப்நடை கையேட்டைப்]]''' பார்க்கவும்.
 
== கட்டுரையின் நம்பகத்தன்மை ==