சண்முகப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
வரிசை 1:
'''சண்முகப்பிரியா''' 56வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமாகும்]]. பக்திச் சுவையை வெளிப்படுத்தும் [[இராகம்]]. எப்பொழுதும் பாடலாம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
==சண்முகப்பிரியா==
* 56வது மேளகர்த்தா. "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 2வது மேளம். 20வது மேளமாகிய [[நடபைரவி]]யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
 
{|class="wikitable"
வரி 8 ⟶ 7:
|}
 
==இதர அம்சங்கள்==
* 56வது மேளகர்த்தா. "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 2வது மேளம். 20வது மேளமாகிய [[நடபைரவி]]யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
 
* பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
 
* மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, ப, த கிரக பேதத்தின் வழியகவழியாக முறையே [[சூலினி]] (35), [[தேனுக|தேனுகா]] (09), [[சித்ராம்பரி]] (66) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
 
* பக்திச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
 
* விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
 
* இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரமே அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சண்முகப்பிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது