"இந்தியச் சட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: இந்திய அரசு, இந்திய மாநில அரசுகள், அல்லது இந்திய ஒன்றிய ஆட்ச...)
சி
இந்தியாவில் மன்னராட்சிக் காலங்களிலேயே சட்டங்கள் பல இருந்தாலும், அந்நிய ஆதிக்கக் காலத்தில் தான் எழுதிவைத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பெற்றன. தற்போதைய இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே இந்தியா தனக்காக உருவாக்கி எழுதிவைத்த முதல் சட்டத் தொகுப்பு ஆகும். இந்தியா விடுதலை பெற்ற பின் இந்தியப் பாராளுமன்றமும், மாநிலகளில் சட்டமன்றங்களும் சட்டங்களை இயற்றி வருகின்றன.
 
இந்தியச் சட்டங்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் நன்மைக்காகவே இயற்றப்பெறுகின்றன என்ற போதிலும் நுகர்வோர் நலச் சட்டம்(Consumer Protection Act 1985) போன்ற சட்டங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய நன்மை பார்க்கும் சட்டங்கள் ஆகும். இருப்பினும் இந்தியச் சட்ட வரலாற்றில் [[தகவல் அறியும் உரிமைச் சட்டம்|தகவல் அறியும் உரிமைச் சட்டம்]](Right to Information Act 2005) தான் பொது மக்களுக்கு மிகப்பெரிய உரிமைகளை வழங்கிய சட்டமாகும்.
262

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/679750" இருந்து மீள்விக்கப்பட்டது