கங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
:''கங்கை{{dablink|இது நதியைப்இந்துக் கடவுளைப் பற்றிய கட்டுரை:. ஆறு பற்றி அறிய [[கங்கை ஆறு]]'' கட்டுரையைப் பார்க்க.}}
 
'''கங்கை''' [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] கூறப்பட்டுள்ள படி ஒரு பெண் தெய்வமாகும். கங்கை நதியை இந்துக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். இதில் குளித்தால் பாவங்கள் தீரும் என நம்புகின்றனர். கங்கையை மகாபாரதத்தில் பீஷ்மரின் தாய் என்று குறிப்பிடுகின்றார்கள். சிவனின் ஜடாமுடியில் கங்கை வசிப்பதாகவும் கதையுண்டு. கங்கையை சிலர் சிவனின் மனைவி என்று கூறுவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/கங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது