பாலியல் தொழில் (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
ஹொங்கொங்கில் ஏனையத் தொழில்கள் போன்றே பாலியல் தொழிலும் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. சமுதாயத்தில் ஏனைய மனிதர்களுக்கு அத்தனை உரிமையும் அவர்களுக்கும் உண்டு. அதேவேளை பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கான சில வரைமுறைச் சட்டங்களை ஹொங்கொங் அரசாங்கம் விதித்துள்ளது. அவைகளாவன
==பாலியல் தொழிலாளர்கள்==
==இடங்கள்==
ஹொங்கொங்கில் பாலியல் தொழில் புரிவோர் அதிகமானோர் [[சீன மக்கள் குடியரசு|சீனப்]] பெண்களாவர். இவர்கள் ஹொங்கொங்கிற்கு சுற்றுலா வீசாப் பெற்று வந்து வீசா முடியும் காலவரையரையில் இருந்து தொழில் புரிவோர்களாகும். அதனைத்தவிர ஹொங்கொங் பெண்கள், யப்பானியப் பெண்கள், மலேய் பெண்கள், பிலிப்பியன் பெண்கள், ரசுயாப் பெண்கள், ஐரோப்பியப் பெண்கள் என பல்வேறு நாட்டவர்களும் இருப்பதாக அறியமுடிகிறது. சிலர் கௌரவமான உயர் பணியில் இருப்போரும் பகுதி நேரத் தொழிலாக பாலியல் தொழிலில் ஈடுப்படுவோர் உள்ளனர். இவரக்ளை வீதிகளில் காண்பது அரிது.
ஹொங்கொங்கில் பாலியல் தொழில் புரிவோர்
 
==இளஞ்சிவப்பு குழல் விளக்கு==
இப்பாலியல் தொழில் புரிவோருக்கான ஒரு தனிப்பட்ட வீதியென்று ஒன்று இல்லை. ஹொங்கொங்கில் ஏனைய வணிகக் கடைகளின் மத்தியிலேயே பாலியல் தொழில் புரிவதற்கான இடங்களும் காணப்படுகின்றன. அவற்றை வீதியில் செல்வோர் இணங்கண்டு கொள்ளும் வகையில் இளஞ்சிவப்பு குழல்மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இளஞ்சிவப்பு குழல்மின் விளக்குகளே அங்கே பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்பதற்கான அடையாளமாகும். அத்துடன் தெருவில் விலை விளம்பரப் பலகையும் காணப்படும். சிலவிடங்களில் '''Preview Free''' என்றும் விளம்பரங்கள் போடப்பட்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலியல்_தொழில்_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது