பாலியல் தொழில் (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:RedLights.JPG|thumb|right|254px|[[மொங் கொக்]]கில் உள்ள ஒரு வீதியின் இரண்டு பக்கங்களிலும் காணப்படும் பாலியல் தொழிலாளர்களுக்கான(ரியூப்லைட்) இளஞ்சிவப்பு மின்விளக்குகள் (ஏனைய வணிகக் கடைகளின் இடையிடையே அவைகளும் உள்ளன.)]]
[[File:Redlight Shop.JPG|thumb|right|254px|வீதியோரம் ஒரு பாலியல் மனை. மேலே இளஞ்சிவப்பு மின்விளக்கு மற்றும் விலைப்பட்டியல்]]
'''பாலியல் தொழில்''' (Prostitution in Hong Kong) என்பது [[ஹொங்கொங்]]கில் சட்டப்பூர்வமானது ஆகும். ஆனால் பெண்களை அடிமையாக பாலியல் தொழிலில் ஈடுப்பத்துவதோ, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதோ, பாலியலில் தொழில் செய்யும் ஒரு பெண் அல்லது வேறு ஒருவர் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அல்லது ஈர்க்கும் வகையில் செயல்படுவதோ ஹொங்கொங்கில் சட்டவிரோதமானது ஆகும். <ref>United States Department of State, [http://www.state.gov/g/drl/rls/hrrpt/2008/eap/119037.htm#hong_kong "2008 Human Rights Report: China (includes Tibet, Hong Kong, and Macau)"], Bureau of Democracy, Human Rights, and Labor, 2008 Country Reports on Human Rights Practices, February 25, 2009</ref>
ஹொங்கொங்கில் பாலியல் தொழில் புரிவோர் ஒவ்வொரு நகரிலும் உள்ளனர். அவர்களுக்கான விளம்பரச் சேவை செய்யும் சஞ்சிகைகள், நாளிதழ்கள் என நூற்றுக்கணக்கில் உள்ளன. நாளாந்த செய்தித்தாள்களில் வரும் விளம்பரச் சேவையில் பெரும் பகுதி பாலியல் தொழிலாளர்களின் விளம்பரச் சேவையாகவே இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பாலியல்_தொழில்_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது