ஜி. ரெங்கசாமி மூப்பனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஜி. ரெங்கசாமி மூப்பனார்''' ஒரு தமிழக அரசியல் வாதிஅரசியல்வாதி. [[தஞ்சை மாவட்டம்|தஞ்சை மாவட்டத்தில்]] உள்ள [[பாபநாசம்]] தாலுக்காவில் அடங்கிய சிறு கிராமம் [[கவித்தலம்]]. இதில் ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டிருந்த செல்வாக்கான குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறநதார். உடன்பிறந்தோர் 6 பேர் சகோதரர்கள் - [[ஜி. கருப்பையா மூப்பனார்]], சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள் ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள் மற்றும் சுலோச்சனா அம்மாள்.
{{விக்கியாக்கம்}}
'''ஜி. ரெங்கசாமி மூப்பனார்''' ஒரு தமிழக அரசியல் வாதி. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுக்காவில் அடங்கிய சிறு கிராமம் [[கவித்தலம்]]. இதில் ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டிருந்த செல்வாக்கான குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறநதார். உடன்பிறந்தோர் 6 பேர் சகோதரர்கள் - [[ஜி. கருப்பையா மூப்பனார்]], சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள் ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள் மற்றும் சுலோச்சனா அம்மாள்.
 
தன் அண்ணன் ஜி.கருப்பையா மூப்பனாருடன் இணைந்து ஆன்மிகம், கலைத்துரைகலைத்துறை,அரசியல்ஆகியவற்றில் தம்மையும்அரசியல் இணைத்துக்கொண்டதுடன்ஆகியவற்றில் ஈடுபட்டதுடன், அவர் மறைவுக்கு பின்னரும் இவர் தொடர்கிறார். அண்ணன் ஜி.கருப்பையா மூப்பனார்மூப்பனாரின் மகன் [[ஜி.கே.வாசன்]] தற்போது [[இந்திய அரசு|மத்திய அரசின்]] கப்பல் துறை இணை அமைச்சராக உள்ளார்.
 
==அரசியல்==
[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] மிக முக்கிய அங்கமாத் திகழ்ந்தாலும் அதில் இதுவரை எந்த பதவியும் ரெங்கசாமி மூப்பனார் வகித்ததில்லை. இவர் ”சின்ன ஜயா”, ”ஜி.ஆர்.எம்”, ”சோழமண்டல தளபதி” என்றும் பலரால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
 
==சமூக சேவை==
வரி 15 ⟶ 14:
* [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[ஆதிகும்பேஸ்வரர் கோயில்|ஆதிகும்பேஸ்வரர் கோயிலில்]] ஆண்டுதோறும் பிற மாநிலங்கள், நாடுகளைச் சேந்தவர்களையும், ளம் கலைஞர்களையும் அழைத்து வந்து நான்கு நாட்கள் சிறப்பாக நடக்கும் ''நாட்டியாஞ்சலி'' க்கு நடன சபா தலைவராக உள்ளார்.
 
==சிறப்பு பெயர்==
 
அனைவரும்
*[[சின்ன ஜயா]] என்றும்
*[[ஜி.ஆர். எம்]] ,என்றும்
*[[சோழமண்டல தளபதி]]
என்றும்அன்புடன் அழைப்பர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜி._ரெங்கசாமி_மூப்பனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது